இந்தியா, மார்ச் 7 -- horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்தி பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
செவ்வாய் பகவானின் வக்கிர நிபர்த்தி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மிகப்பெரிய லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.