இந்தியா, மார்ச் 14 -- Mars Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால இடைவெளியில் தங்களது இடமாற்றத்தை செய்வார்கள் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களின் சேனாதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் பலவீனமாக இருந்தால் அதனுடைய தாக்கம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது.

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி அன்று செவ்வாய் ...