இந்தியா, மார்ச் 15 -- Chevvai Bhagavan: நவகிரகங்களில் மிகவும் முக்கிய கிரகமாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் தோஷத்தைக் கண்டு பலரும் பயப்படுகிறார்கள். கோபத்தின் நாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவானை கண்டால் பலரும் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் செவ்வாய் பகவானை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வது நல்லது.

செவ்வாய் தோஷத்தை கண்டு பயப்படும் மக்கள், செவ்வாய் தோஷம் நம்மை படாதபாடு படுத்தி விடுமோ என்ற பயத்தின் காரணமாகவே பாதி சிக்கல்களை சந்திக்கின்றார்கள். முதலில் செவ்வாய் பகவானைக் கண்டு பயம் கொள்ள தேவையில்லை. செவ்வாய் பகவான் யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிங்க| குரு பகவானின் கோடி பலன்களை அனுபவிக்கும் ராசிகள்!

சப்தரிஷிகளை பிரம்மதேவர் படைத்தார். சப்தரிஷிகள் மொத்தம் ஏழு பேர். அவர்கள் மரீசி, புலஸ்தியர், அத்திரி, பிர...