இந்தியா, மார்ச் 13 -- இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு செளந்தர்யாவின் விபத்து தூசித்தட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அவரைப்போன்று இறந்த பின்னரும் சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் சிலரை இங்கே பார்க்கலாம்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் செளர்ந்தர்யாவும் அவரது சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது செளர்ந்தர்யாவிற்கு 31 வயது.
அப்போது அவர் கர்ப்பிணியாகவும் இருந்தார். இந்த நிலையில், நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அவரை பிரபல நடிகர் மோகன்பாபு கொலை செய்து அதனை விபத்தாக சித்தரித்து விட்டதாக சமூக ஆர்வலர் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்தார்.
மேலும் படிக்க | Soundarya: 6 ஏக்கர் நிலபஞ்சாயத்து..ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தாரா மோகன்பாபு? - செளந்தர்யா கணவர் அறிக்கை சொல்வதென்ன?
அந்த புகாரில்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.