இந்தியா, மார்ச் 6 -- நமது வீடுகளில் ஏதேனும் சுற்றுலாவுக்கு செல்ல வேண்டுமென்றால் முதலில் நாம் எடுத்து செல்லும் சாப்பாடு என்றால் அது புளியோதரை தான். புளியோதரை செய்து சென்றால் ஓரிரு நாட்களுக்கு அது கெட்டுப் போகாமல் மிகவும் சுவையாக இருக்கும். எனவே அடிக்கடி வீட்டில் புளியோதரை செய்து வைப்பது வழக்கமான ஒன்றாகும். சிலருக்கு புளியோதரை செய்யத் தெரியாமல் இருக்கும். அவர்களுக்காத்தான் எளிமையான ரெசிபி இங்கு கொடுத்துள்ளோம்.

மேலும் படிக்க | பிரமதமான சுவையுடன் சாம்பார் சாதம் செய்யத் தெரியுமா? இதோ அருமையான ரெசிபி!

1 கப் உதிரியாக வடித்த சாதம்

ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளி

3 வற மிளகாய்

2 பச்சை மிளகாய்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு சிட்டிகை பெருங்காயம்

10 சிறிய வெங்காயம்

தேவையான அளவு எண்ணெய்

கால் கப் வேர்க்கடலை

1 டீஸ்பூன் எள்

4 வற மிளகாய்

1 டீஸ்...