இந்தியா, மே 16 -- பலர் தங்கள் கைகளில் விதவிதமான மோதிரங்களை அணிகிறார்கள். பல வகையான கற்களையும் அதனுடன் இணைத்து அணிகிறார்கள். பலர் செம்பு மோதிரங்களையும் அணிகிறார்கள். செம்பு மோதிரம் அணிவதால் பல நன்மைகள் உள்ளன. அது மட்டுமில்லாமல் பல்வேறு விதமாக வரும் பிரச்னைகள் தீரும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது.

சில ராசிகளுக்கு, விலையுயர்ந்த ரத்தினக் கற்களை விட செம்பு மோதிரம் அணிவது மிகவும் சிறந்தது மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், செம்பு மோதிரம் அனைவருக்கும் நன்மையும் செய்யாது. சில ராசிகளுக்கு, செம்பு மோதிரம் அணிவது மிகவும் நன்மை பயக்கும், ஆனால் சில ராசியினருக்கு, இழப்புகள் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

செம்பு மோதிரம் அணிவது யாருக்கு சிறந்தது, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? செம்பு மோதிரம் அணியும் போது என...