இந்தியா, ஏப்ரல் 20 -- இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி ஹெச்டி தமிழுடன் பகிர்ந்துகொண்ட விவரங்கள்
சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து காப்பதில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் முக்கிய பங்காற்றுகிறது. 1965ல் 5,500 ஹெக்டேர் பரப்பில் இருந்த அச்சதுப்புநிலம் 2013ல் வெறும் 600 ஹெக்டேராக சுருங்கியுள்ளது. அதன் தற்போதைய நிலை?
மிகச் சமீபத்தில் வெளிவந்துள்ள Hydrological insights from Pallikaranai catchment areas in Kovalam Basin- Volume-1 தரவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள 452 ஏரிகள் மற்றும் குளங்களில் 165 ஏரிகள் மற்றும் குளங்கள் காணாமல் போயுள்ளன. 306.27 சதுர கி.மீ. பரப்பில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில், 7.35 சதுர கி.மீ. பரப்பு காணாமல் போயும், ஆக்கிரமிப்புகளுக்கும் ஆளாகியுள்ளது....
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.