இந்தியா, ஏப்ரல் 25 -- சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் நடக்கும் ஐபிஎல் போட்டியை, நடிகர் அஜித்தும் சிவகார்த்திகேயனும் அருகருகே அமர்ந்து பார்த்து ரசித்தனர்.
ஐபிஎல் 2025-ன் 43ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி, சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னையைச் சேர்ந்த சி.எஸ்.கே ரசிகர்கள் பலர் மைதானத்தில் போட்டியைக் காண குவிந்துள்ளனர்.
இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் மோசமான ஆட்டத்தைக் கொண்டுள்ளன.
ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே, தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய பிறகு எம்எஸ் தோனி கேப்டனாக மீண்டும் வந்த போதிலு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.