இந்தியா, ஏப்ரல் 25 -- சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது போன்ற அசாதாரண சூழ்நிலையில் மீண்டும் ஒரு நிகழ்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அது தான் சென்னை - அரக்கோணம் ரயில்பாதையில் மர்ம நபர்கள் சிலர் தண்டவாளத்தின் போல்டினை கழட்டி சென்றுள்ளனர். இதன் மூலம் அந்தப் பகுதியில் வரும் ரயிலை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | தொடரும் இருட்டுக்கடை உரிமை சர்ச்சை! உயிலின் படி கடை தனக்கு சொந்தம் என உரிமை கோரும் நயன்சிங்!

சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு அதி விரைவு ரயில்கள் செல்லக் கூடிய தண்டவாளத்தி...