இந்தியா, பிப்ரவரி 28 -- சென்னா மசால் : நீங்கள் பல முறை சென்னா கிரேவி செய்திருக்கலாம். சில நேரங்களில் கிரேவி சரியாக வராது. நீங்க இந்த மாதிரி ஸ்டைலில் சென்னா கிரேவி செய்தால் அதன் நிறமும், சுவையும் அட்டகாசமாக இருக்கும். எப்படி அட்டகாசமாக சென்னா மசால் செய்வது எப்படி பார்க்கலாம்.

மேலும் படிக்க : அட்டகாசமான சுவையில் சேமியா பக்கோடா.. எப்படி செய்வது பாருங்க!

முதலில் கொண்டை கடலையை 8 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் கொண்டை கடலையை குக்கரில் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய துணியில் ஒரு ஸ்பூன் அளவு டீத்தூள் சேர்த்து குட்டி மூட்டையாக கட்டி அதை கடலையுடன் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் தேவையான அளவு உப்பு சேர்த்து 4 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய...