இந்தியா, ஏப்ரல் 11 -- இது ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபி ஆகும். பாலை திரித்து பன்னீரில் இருந்து செய்யப்படும் ரெசிபி ஆகும். பன்னீர் சிலருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இந்த சென்னா போடா செய்வதற்கு பன்னீர் திரித்துவிட்டு நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. பாலை திரித்த உடனேயே செய்து விடலாம். உஙகள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பால் - அரை லிட்டர்

* எலுமிச்சை பழத்தின் சாறு - 2 ஸ்பூன்

* சர்க்கரை - ஒரு கப்

* ரவை - அரை கப்

* ஏலக்காய்ப் பொடி - கால் ஸ்பூன்

* காய்ச்சிய பால் - அரை கப்

* வெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

மேலும் வாசிக்க - உடலுக்கு தேவையா...