இந்தியா, மார்ச் 18 -- சிக்கனில் பல விதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் புரத சத்தின் எளிய மூல உணவாகவும் சிக்கன் இருந்து வருகிறது. இந்த சிக்கனை வைத்து செய்யப்படும் பல வகை உணவுகள் மக்களின் பிரதான விருப்ப உணவாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் செட்டிநாட்டு முறையில் செய்யப்படும் சிக்கன் உணவுகள் மிகுந்த சுவையில் இருக்கும். நாம் செட்டிநாட்டு உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால் நாம் செட்டிநாடு உணவகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. வீட்டிலேயே எளிமையாக செட்டிநாட்டு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | எதுக்கு ரெஸ்டாரண்ட் போகணும்? வீட்டிலேயே செய்யலாம் க்ரில் சிக்கன்! இதோ அருமையான ரெசிபி!

ஒரு கிலோ சிக்கன்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

கால் கப் தயிர்

2 டீஸ்பூன் இஞ்சி பூண...