இந்தியா, மார்ச் 11 -- தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வித விதமான உணவுகள் சிறப்பான ஒன்றாக உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விதமான உணவுகள் சிறப்பு எனக் கூறப்படுகிறது. அதில் வெளிநாடு வரை பெரும் பெயர் பெற்ற ஒரு உணவு முறை தான் செட்டிநாடு உணவுகள். இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மிகவும் தனித்துவமான ருசியில் இருக்கும். இதுவே இதன் புகழ் பல இடங்களுக்கு பரவ காரணமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டும் அல்லது பல மாநிலங்களிலும் செட்டிநாடு உணவகங்கள் உள்ளன. செட்டிநாடு சமையல் என்றால் பெரும்பாலானோர் விரும்பும் ஒரு வகையாகவும் இருந்து வருகிறது. எல்லா ஊர்களிலும் செட்டிநாடு உணவகங்களை பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் சிறந்த சிற்றுண்டிகளில் ஒன்றாக கருதப்படும் செட்டிநாடு வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | வாயில் ஊற வைக்கும் ச...