இந்தியா, ஏப்ரல் 7 -- செட்டி நாடு வெள்ளை அப்பம், இது மிகவும் சுவையான ஒன்றாகும். இதை நீங்கள் எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும். இதை செய்வதற்கு பச்சரிசி தேவையான ஒன்றாகும். இதற்கு காரச் சட்னி சூப்பர் மேட்ச் ஆகும் ஒன்றாகும். இந்த வெள்ளை அப்பத்தை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இது செட்டிநாட்டில் மிகவும் பிரபலமான ஸ்னாக்ஸ் ஆகும். இதற்கு பச்சரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து செய்யவேண்டும். இது வெளியில் மொறு மொறுப்புடனும், உள்புறத்தில் மிருதுவாகவும் இருக்கும். இது ஆரோக்கியமானதுடன் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். செட்டிநாடு சுவையான ரெசிபிகளுக்கு புகழ்பெற்றது. இதில் காரச்சுவை இருக்காது என்பதால்தான் இதை காரச்சட்னியுடன் பரிமாறவேண்டும்.

இதை ஒரு கப் பச்சரியில் செய்யலாம் அல்லது முக்கால் கப் பச்சரிசி மற்றும் கால் கப் சாதாரண அரிசி சேர்த்தும்...