இந்தியா, பிப்ரவரி 23 -- * சிக்கன் - அரை கிலோ

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - ஒன்றரை கப் (பொடியாக நறுக்கியது)

* பிரியாணி இலை - 1

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை - சிறிதளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்

(இதற்கு பதில் யோகர்ட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது சிக்கனை மிருதுவாக்க உதவும்)

* இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* கசகசா - ஒரு ஸ்பூன்

(இதற்கு பதில் மூந்திரி 8 அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு எடுத்துக்கொள்ளலாம்)

* தேங்காய்த் துருவல் - கால் கப்

* வர மல்லி - ஒரு டேபிள் ஸ்பூன்

* சீரகம் - முக்கால் ஸ்பூன்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* மிளகு - அரை ஸ்பூன்

* வர மிளகாய் - 5

* ...