இந்தியா, மார்ச் 21 -- Lord Sun: நவகிரகங்களில் ராஜாவாக விளங்கக் கூடியவர் சூரியன் ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரிய பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் கொடுக்கும் என கூறப்படுகிறது. மிகவும் முக்கியமான கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
அந்த வகையில் சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் இவருடைய இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.
மேலு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.