இந்தியா, மார்ச் 11 -- Sun Transit: நவகிரகங்களில் தலைவன் பதவியை வகித்து வருபவர் சூரிய பகவான். ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்தை செய்வார்கள். அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கின்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். மீன ராசிக்கு சூரிய பகவான் சொல்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| கேது பகவானின் பணக்கார யோகத்தை பெற்ற ராசிகள்!

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சூரி...