இந்தியா, ஏப்ரல் 26 -- சூரிய பகவான்: சூரிய பகவான் மே 14 புதன்கிழமை ரிஷப ராசியில் நுழைந்து ஜூன் 15 வரை அதே ராசியில் இருக்கிறார். இவரின் இந்த மாற்றம் ஒரு சில ராசிக்கு பெரிய மாற்றதையும், முன்னேற்றதையும் கொடுக்க போகிறது.

பணப் பற்றாக்குறை இருக்காது. உடல்நலப் பிரச்னைகள் நீங்கும். மிக முக்கியமான பயணங்கள் கூட தவிர்க்கப்பட வேண்டும். தம்பதியரிடையே நல்ல பந்தம் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு குழந்தைகள் புதிய விஷயங்களை அடைவார்கள். வேலைவாய்ப்பில் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் . நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்யலாம். அஜீரண பிரச்னை உங்களை அலைக்கழிக்கலாம் சொந்த நிலம், வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும். நிதி விஷயங்களில் குடும்பத்தின் பெரியவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பது நல்லது.

நல்ல வருமானம் இருக்கும் மற்றும் பணத...