இந்தியா, மார்ச் 29 -- Solar Eclipse 2025: இந்த 2025 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ் பெற்றது. இந்த ஆண்டு மொத்தம் இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழும். இன்று நிகழ்கின்ற சூரிய கிரகணம் இந்தியாவில் உள்ளவர்கள் பார்க்க முடியுமா என கேள்வி எழும்புகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய சூரிய கிரகணம் நிகழ்வதாக கூறப்படுகிறது.

சூரியன், பூமி, நிலா ஆகியவை சுற்றி வரும்போது இடத்திற்கு ஏற்ப மாறுபடுவதால் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் ஒளி ஆனது பூமி மீது படாதவாறு நிலவின் ஒளி மறைப்பது தான் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது. சூரியனின் கதிர்கள் பூமி மீது சில நிமிடங்களுக்கு விழாமல் இருக்கும். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29ஆம் தேதி இன்று நிகழ்கின்றது.

மேலும் படிங்க| புதன் உதயத்தால் அதிர்ஷ்ட ...