இந்தியா, ஏப்ரல் 7 -- சூரிய பகவான் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில், சூரிய பகவான் ஏப்ரல் 14ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறார்.
இந்த நாளில் சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைவார். ஜோதிடத்தில் சூரிய பகவானுக்குத் தனி இடம் உண்டு.
சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். சில ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆவது, எந்த ராசிக்காரர்களுக்கு என்ன விதமான நல்ல பலன்களைத் தரும் என்பது குறித்துப் பார்ப்போம்.
மேலும் படிக்க: சூரியன் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி: ஏப்ரல் மாதத்தில் ரவுச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.