இந்தியா, மார்ச் 16 -- இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை மார்ச் 14, 2025அன்று கொண்டாடப்பட்டது. ஹோலிப் பண்டிகை நாளில் புனித நாளில் புதாத்திய யோகம் உண்டாகிறது.

சந்திர நாட்காட்டியின்படி, சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறார். ஹோலி நாளில், மீன ராசியில் சூரிய பகவான் மற்றும் புதன் சேர்க்கை நடைபெற்றது.

அடுத்து சூரிய பகவான், சுக்கிரன் ஆகியவற்றின் கலவையானது உருவானது. இப்படி மாறி மாறி சூரிய பகவான் மற்றும் புதனின் சேர்க்கையால் புத ஆதித்ய யோகமும், சூரிய பகவான் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகமும், சூரிய பகவான், புதன், சுக்கிர பகவானின் சேர்க்கையால் திரிகிரஹி யோகமும் உண்டானது.

இப்படி ஹோலிக்குப் பின் உண்டான பல்வேறு யோகங்களால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

பல்வேறு யோகங்களால் மேஷ ராசியினர் வழிபாட்...