இந்தியா, மார்ச் 18 -- நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரிய பகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் முக்கியமான கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசிகள் நுழைந்தார். இந்த சூரிய பெயர்ச்சி அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சூரிய பகவான் சுய உணர்வு மற்றும் தனித்துவத்தை நிர்வகிக்கக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவான் உடல் ஆரோக்கியம், உயிர் சக்தி மற்றும் ஆற்றல் உள்ளிட்டவற்றை குறிக்கின்றார். கிரகங்களின் இடமாற்றமானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் கலவையான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சூரிய பகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தா...