இந்தியா, மார்ச் 2 -- நவகிரகங்களில் தலைவன் பதவியை வகித்து வருபவர் சூரிய பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு சென்றார். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங...