இந்தியா, மே 16 -- நவகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கின்றார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
இந்நிலையில் மே மாதம் 15 ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். அன்றைய தினம் வைகாசி மாதம் பிறந்தது சூரிய பகவான் ரிஷப ராசியில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை பயணம் செய்வார். அதற்கு பிறகு மிதுன ராசிக்கு செல்கின்றார்.
சூரியனின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.