இந்தியா, மே 24 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கம் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் சூரியன் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி அன்று புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். அப்போது சூரியன் மிதுன ராசியில் பயணம் செய்வார். சூரியனின் புனர்பூச நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.