இந்தியா, மார்ச் 20 -- சூப்பர் ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரகங்களின் நிலை பொறுத்து மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான 12 ராசிகளுக்கு மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த கிரக நிலைகளின் மாற்றம் தொழில் வாழ்க்கை பொருளாதாரம் திருமண வாழ்க்கை நிதி நிலைமையில் உள்ளிட்ட அனைத்திலும் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் மார்ச் 20 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கும் பலன்கள் கிடைத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் இன்று மிகவும் சிறப்பான நாளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியோடு இருக்கும் என கூறப்படுகிறது. நிதின் நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில விஷயங்களில் வாழ்க்கை த...