இந்தியா, மார்ச் 16 -- மதுரை என்றாலே உணவுகளின் நகரம் என தனி பெயரே உண்டு. அந்த அளவிற்கு மதுரையில் பலவிதமான உணவுகள் இருக்கின்றன. ஏனென்றால் மதுரைக்கு செல்பவர்கள் நிச்சயமாக மதுரை உணவை சுவைக்காமல் திரும்ப மாட்டார்கள். மதுரையில் தான் சைவம் அசைவம் என எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அதில் பல வகைகள் உள்ளன. மதுரை உணவிற்கு உலக அளவில் பெயர் இருந்து வருகிறது. பல வெளிநாட்டவர்களும் மதுரைக்கு வந்து உணவுகளை ருசிக்கின்றனர். அந்த அளவிற்கு மதுரை உணவுகள் எளிமையான முறையில் அதிகமான ருசியுடன் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து தரப்பினரும் எளிமையாக சாப்பிடும் உணவுகள் பல உள்ளன. இந்த வகையில் இன்று நாம் மதுரையின் மாலை நேர சிறப்பு உணவுகளில் ஒன்றான கொத்துபண் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்க போகிறோம்.

மேலும் படிக்க | சூடான இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட கும்பகோணம் கடப்பா செ...