இந்தியா, பிப்ரவரி 27 -- உயர்தர சைவ உணவகங்களில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட பருப்பு பொடி உதவும். அதிலும் இந்த பருப்பு பொடியை வைத்து இட்லி, தோசை மற்றும் சாதம் போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடலாம். பல பருப்புகளை கலந்து செய்து சாப்பிடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இதனை தெரிந்துக் கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முழுமையாக படியுங்கள்.

ஒரு கப் துவரம் பருப்பு

ஒரு கப் பாசி பருப்பு

ஒரு கப் பொட்டுக்கடலை

10 முதல் 12 வற மிளகாய்

10 முதல் 12 பல் பூண்டு

2 டேபிள்ஸ்பூன் சீரகம்

2 சிட்டிகை கட்டி பெருங்காயம்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கருவேப்பிலை

மேலும் படிக்க | பக்காவான பிரேக்பாஸ்ட்க்கு பாசிப்பருப்பு அடை செய்யத் தெரியுமா?

மேலும் படிக்க | சுவையான மற்றும் சத்தான ராகி உப்புமா ஒரு...