இந்தியா, மார்ச் 4 -- பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நமது உணவில் அடிக்கடி பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கொள்வது பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. பட்டாணியை வைத்து பல வகையான உணவுகளை செய்ய முடியும். புலாவ், பிரியாணி, பிரைட் ரைஸ் என பல உணவுகளில் இதனை பயன்படுத்துகின்றனர். இந்த பட்டாணியை வைத்து சுவையான கிரேவி செய்யலாம். இந்த கிரேவி சூடான சப்பாத்திக்கு சிறப்பான காமினேஷன் ஆகும். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | சுட சுட பச்சை பட்டாணி வடை செய்வது எப்படி? ஈவினிங் ஸ்நாக்ஸ...