இந்தியா, பிப்ரவரி 25 -- சுஷ்மிதா சென்: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தமிழில் நாகர்ஜூனா நடிப்பில் வெளியான 'ரட்சகன்' படத்தில் நடித்தார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். பொதுவாக பாலிவுட்டிலேயே அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய பர்சனல் வாழ்த்து குறித்து மிகவும் ஓப்பனாக பேசக்கூடியவர்.

மேலும் படிக்க | விடாமுயற்சி: தொட்டுப்பிடிக்கும் தூரம்தான்.. விரட்டி வரும் அஜித்குமார்! - விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இங்கே!

இவர் தற்போது தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய உரையாடலில் பேசினார். இன்ஸ்டா லைவில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற திருமணத்தில் பங்கு கொள்ள வந்ததாக பேசிய அவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சுஷ்மிதா, "எனக்கும் திருமணம் ...