இந்தியா, மார்ச் 14 -- பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கும், அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கும் மதிய உணவை தயார் செய்து கொடுப்பது என்பது மிகவும் சிக்கலான காரியம் ஆகி வருகிறது. ஏனென்றால் தற்போது நாம் வீட்டில் வழக்கமாக செய்யும் சாதம் மற்றும் குழம்பு என செய்து கொடுத்தால் அது அவர்களுக்கு பிடிப்பதில்லை. எனவே புது விதமான உணவுகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இது சமையல் செய்பவர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடுகிறது. ஏனென்றால் தினமும் ஒரு விதமான உணவை சமைத்துக் கொடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை.

ஒவ்வொரு நாளும் எந்த சமையல் செய்ய வேண்டும் என யோசிப்பதே பெரும்பாலோனரின் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த சமயத்தில் உங்களுக்கு விதவிதமான உணவுகளை தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கு புதுவிதமான சமையல் முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த ...