இந்தியா, மே 8 -- பாசிப்பயறு பல நன்மைகளை உள்ளடக்கிய ஒரு உணவுப் பொருளாகும். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது பச்சைப்பயறு எனவும் கூறப்படுகிறது. பச்சைப்பயறு வைத்து குழம்பு உட்பட பல வகையான உணவுகள் செய்யப்படுகின்றன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் நாணமாய் பயக்கும். ஆனால் இதனை வைத்து சுவையான தித்திக்கும் பாயாசம் செய்ய முடியும். இந்த பச்சைப்பயறு பாயாசம் செய்வது எப்படி என இங்கு தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | Ragi Pachipayaru Dosa: உடலுக்கு வலிமை தரும் ராகி பச்சைப்பயறு தோசை!

1 கப் பச்சைப்பயறு

2 கப் தண்ணீர்

3 டேபிள்ஸ்பூன் நெய்

10 முதல் 15 உலர் திராட்சை

10 முதல் 15 முந்திரி பருப்பு

சிறிதளவு தேங்காய்

ஒரு கப...