இந்தியா, ஜூன் 5 -- சிக்கன் ஒரு சிறந்த புரத உணவாகும். உலகின் பல்வேறு இடங்களில் சிக்கனை வைத்து பல விதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் கிராமத்து முறைகளில் சிக்கனை வைத்து பல பாராம்பரிய உணவு வகைகள் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் சிக்கன் மலாய் டிக்கா ஒரு சிறந்த உணவாகும். சிக்கன் மலாய் டிக்கா என்பது முந்திரி விழுது மற்றும் கிரீம் கலவையில் மரினேட் செய்யப்பட்ட கோழியை கிரில் அல்லது அடுப்பில் சமைத்து தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான அசைவ உணவு ஆகும். இன்று இந்த சிக்கன் மலாய் டிக்காவை செய்வது எப்படி என இங்கு காணலாம்.
மேலும் படிக்க | சிக்கன் மசாலா : சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற சிக்கன் மசாலா; ஸ்பெஷல் பொடி அரைத்து சேர்த்து செய்வது எப்படி?
அரை கிலோ போன்லெஸ் சிக்கன்
கால் கப்தயிர்
அரை கப் ஃப்ரெஷ் க்ரீம்
ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவு
8 to ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.