இந்தியா, மார்ச் 18 -- சோள அவல் (Corn flakes, or cornflakes), என்பது தானியங்களால் தயாரிக்கப்படும் காலை உணவு, பொதுவாக இது மக்காச்சோளத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவானது 1894 இல் மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக்கால் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக உருவாக்கப்பட்டது. சில நாடுகளில் காலை உணவாக சாப்பிடப்படும் கார்ன்ஃப்ளேக்ஸ் பல விதமான சத்துக்களை கொண்டுள்ளது. இது சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவாகும். தற்போது இந்தியாவிலும் பெரும்பாலான மக்கள் இதனை சாப்பிடுகின்றனர். கார்ன்ஃப்ளேக்ஸ் வைத்து குழந்தைகள் விரும்பும் சுவையான குக்கீஸ் செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | குழந்தைகள் ராகி சாப்பிடலையா? அப்போ யம்மியான ராகி குக்கீஸ் செஞ்சு கொடுங்கள்!

ஒரு கப் ப்ளைன் கார்ன் ஃப்ளேக்ஸ்

3 டேபிள்ஸ்பூன் தேன்

அரை கப் வெண்ணெய்...