இந்தியா, ஏப்ரல் 18 -- சூப்பர் சுவையான ஸ்னாக்ஸ் ரெசிபி இந்த சுரைக்காய் கபாப். இது சூப்பர் சுவையான ஒன்றாகும். இதை மாலை நேரத்தில் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* சுரைக்காய் - 1 (துருவியது)

* உருளைக்கிழங்கு - 2 (துருவியது

* பாசிப்பருப்பு - கால் கப் (வேக வைத்தது)

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்

* சாட் மசாலா - அரை ஸ்பூன்

* கரம் மசாலா - அரை ஸ்பூன்

* மிளகுத் தூள் - அரை ஸ்பூன்

* சீரகத் தூள் - அரை ஸ்பூன்

* ஓமம் - கால் ஸ்பூன் பொடித்தது

* எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்

*...