இந்தியா, பிப்ரவரி 24 -- பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்கள் என என்று வேண்டுமானாலும் செய்து சாப்பிட ஏற்றது சுருள் போலி. உள்ளே வைக்கப்படும் பூரணத்தைக் பொறுத்து இது மாறுபடும். கடலை பருப்பு போலி பூரண் போலி என்று அழைக்கப்படுகிறது. அதற்கு பதில் தேங்காய், நாட்டுச்சர்க்கரை மற்றும் முந்திரி ஆகியவை கொண்ட ஸ்டஃபிங் செய்த போலியை சுருட்டி வைத்து சுருள் போலி என்று அழைக்கிறார்கள். இது அல்லாமல் மசாலா போலியும் உள்ளது. அதன் உள்ளே உருளைக்கிழங்கு மசாலா வைத்து தயாரிக்கப்படுகிறது. இதை கோதுமை மாவில் செய்யும்போது, அதன் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது. எனவே இந்த போலிகளை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இங்கு உங்களுக்காக சுருள் போலி செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

* கோதுமை மாவு - ஒரு கப்

* சூடான பால் - அரை கப்

* உப்...