இந்தியா, மே 2 -- உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் சுண்டைக்காய் தொக்கு. இது இட்லி, சாதம் என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எண்ணற்ற நன்மைகளைத் தரும். சுண்டைக்காயை சாப்பிட்டால் குடல் மற்றும் வயிறு தொடர்பான எந்தக் கோளாறுகளும் ஏற்படாது. இந்த சுண்டைக்காயில் தொக்கு செய்வது எப்படி என்று பாருங்கள். பிரபல செஃப் வெங்கடேஷ் பட்டின் ரெசிபி இது. இதை செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டும் கிட்டும்.
* சுண்டைக்காய் - ஒரு கப்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - ஒரு ஸ்பூன்
* வெந்தயம் - கால் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (முழுதாக அப்படியே சேர்க்கவேண்டும்)
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* மல்லித் த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.