இந்தியா, ஏப்ரல் 10 -- நமது வீட்டில் செய்யப்படும் சாதம் சப்பாத்தி இட்லி என ஒவ்வொன்றிற்கும் தனியான ஒரு இணை உணவு தயாரிக்க வேண்டும். சில சமயங்களில் ஒவ்வொரு விதமான உணவுகளுக்கும் இணை உணவு தயாரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகிவிடும். மேலும் இட்லிக்கு செய்யப்படும் சட்னியை வைத்து நாம் சாதத்திற்கு சாப்பிட முடியாது. எனவே சாதத்திற்கு தனியாக குழம்பு வகைகள் செய்ய வேண்டும். நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதம் என அனைத்திற்கும் சாப்பிடக்கூடிய ஒரு கிரேவி உள்ளது. இந்த கிரேவியை செய்து வைத்தால் போதும். எந்த உணவாக இருந்தாலும் சேர்த்து சாப்பிட முடியும். அதுதான் தக்காளி முட்டை கிரேவி, மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த கிரேவியை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். இதன் செய்முறையை தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | 'சுவையான முட்டை கிரே...