இந்தியா, ஏப்ரல் 24 -- கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் இன்று (ஏப்ரல் 24)பல்வேறு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அந்தவகையில் என்னென்ன திரைப்படங்கள், எந்தெந்த தொலைக்காட்சி சேலன்கலில் ஒளிபரப்பாகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிற்பகல் 3:30 மணி - நய்யாண்டி

காலை 10 மணி - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

மதியம் 1 மணி - கந்தா கடம்பா கதிர்வேலா

மாலை 4 மணி - அ ஆ

இரவு 7 மணி - எஜமான்

இரவு 10:30 மணி - இசை

காலை 11:30 மணி - ராமன் தேடிய சீதை

மதியம் 01:30 மணி - குருவி

இரவு 10:00 மணி - செண்பக கோட்டை

காலை 10 மணி - தீர்த்தக் கரையினிலே

பிற்பகல் 1:30 மணி - வித்தகன்

மேலும் படிக்க | படத்தின் கதை கேட்டு, ஸ்கிரிப்ட் படித்துவிட்டு.. ஷூட்டிங்கிற்கு வராத ஜோதிகா.. வேறு நடிகையை புக் செய்த படக்குழு

காலை 9:30 மணி - பொன்மானை...