இந்தியா, மார்ச் 14 -- Shukra Transit: நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, காதல், வாழ்க்கை, இருப்பிடம், ஆரோக்கியம், இளமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் பொதுவாக அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியவர் இவர் குண்டான வழிபாட்டை செய்யும் பட்சத்தில் மகாலட்சுமி யோகம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுக்கிர பகவானுக்காக செய்யக்கூடிய பரிகாரங்கள் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. சுக்கிர பகவானின் அருளால் உங்கள் வீட்டில் பணம் சேர்த்துக் கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.

நவகிரகங்களில் செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கக்கூடிய கடவுளாக சுக்கிர பகவான் விளங்கி வருகின்றார். இவர் அதிர்ஷ்டம் மற்றும் யோகம் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்குவதில் வல்...