இந்தியா, பிப்ரவரி 26 -- நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுக்கிரன் அசுரர்களின் குருவாக தொடர்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். அந்த வகையில் சுக்கிர பகவான் வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி அன்று வக்கிர பயணத்தை மேற்கொள்கின்றார்.

சுக்கிரனின் வக்கிர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட ப...