இந்தியா, மார்ச் 18 -- சுக்கிர பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். சுக்கிரன், செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களின் ராசி மாற்ற பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்க மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் வருகின்ற மார்ச் 19ஆம் தேதி அன்று அதாவது நாளை சுக்கிரன் மீன ராசியில் சஜாரத்தை தொடங்கி வருகின்ற மார்ச் 23ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சுக்கிர பகவானின் மீன ராசி உதயம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு ...