இந்தியா, மார்ச் 29 -- Lord Sukra: ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து ஒருபவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றக்கூடியவர். அந்த வகையில் சுக்கிரனின் நிலை மாறும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் தற்போது மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று குரு பகவானின் போராட்டத்தின் நட்சத்திரத்தில் நுழைகின்றார். வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வரை சுக்கிரன் போராட்டதிரை நட்சத்திரத்தில் இருப்பார்.
சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.