இந்தியா, மார்ச் 15 -- Lord Sukra: ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவானின் செயல்பாடு ஏதோ ஒரு வகையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்து இருந்தால் அவர்களுக்கு பெரிய உயரத்தை கொடுப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுக்கிரன் தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்.

இந்நிலையில் சுக்கிர பகவான் வருகின்ற மார்ச் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் சஞ்சாரம் செய்ய போகின்றார். அதற்கு பிறகு மார்ச் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் சுக்கிர பகவான் உதயமாகின்றார். இது 12 ர...