இந்தியா, ஏப்ரல் 10 -- Venus Transit: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சுப கிரகங்களில் ஒருவராக கருதப்படும் சுக்கிரன் தற்போது தனது இடத்தை மாற்றுகின்றார்.

சுக்கிரன் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று நேரடியாக மீன ராசிக்கு செல்ல போகின்றார். இதன் காரணமாக சில ராசிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. சுக்கிரனின் மீன ராசி பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் கிடைத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| செவ்வாய் சிம்ம ராசி பயணத்தால் ராஜ வாழ்க்க...