இந்தியா, மார்ச் 27 -- Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் செய்யக்கூடிய ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சுக்கிரனின் பூரட்டாதி ...