இந்தியா, மார்ச் 25 -- Sukra Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் காதல், அழகு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்

தற்போது மீன ராசியில் சுக்கிர பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப யோகங்கள் கிடைக்கும். வக்கிர நிலையில் சுக்கிரன் இருக்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடையும் பொழுது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ர...