இந்தியா, ஏப்ரல் 1 -- Sukra Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் அசுரர்களின் குருவாக விளங்க கூடியவர். சுக்கிரன் இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது. ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இந்த பூரட்டாதி நட்சத்திர பயணம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நடக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சுக்கிரனின்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.