இந்தியா, மார்ச் 13 -- Sukra Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த இடமாற்று மனது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார் இது ராகு பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைந்துள்ள காரணத்தினால் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ராகு மற்றும் சுக்கிரன் இவர்கள் இடையே நட்புறவு இருக்கின்ற காரணத்தினால் சுக்கிரனின் சதயம் நட்சத்திர இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜ...