இந்தியா, ஏப்ரல் 9 -- Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுக்கு ராசி மற்றும் நட்சத்திரங்களை இடமாற்றுவார்கள். இந்த மாற்றங்களின் போது கிரகங்கள் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சுப கிரகங்களில் முக்கிய கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
சுக்கிரன் ஆடம்பரத்தின் கிரகமாக திகழ்ந்த வருகின்றார். இவர் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று நேரடியாக மீன ராசிக்கு நகரப் போகின்றார். சுக்கிரனின் மீன ராசி நகர்வானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.